வாழ்க்கையை புரட்டிபோட்ட ஒரு கவிதை – கவிசெல்வா – வீடியோ

வாழ்க்கையை புரட்டிபோட்ட ஒரு கவிதை – கவிசெல்வா

கவி செல்வா வாழ்க்கையை புரட்டிப்போட்ட கவிதை

தமிழ் பேசிய என் தமிழா
தமிழ் பேசிய என் தமிழா
என் தமிழே என் உயிரே என் தங்கமே
தாங்க முடியாமல் தவிக்கிறது மனது
தாங்க முடியாமல் தவிக்கிறது மனது
உன் அரசியல் அறியாதவள் நான்
ஆனால் உன் ஆவணத் தமிழ் அறிந்திருக்கிறேன்
உன் ஆவணத் தமிழ் அறிந்திருக்கிறேன்
எப்படி போனது உனது உயிர்
எப்படியப்பா போனது உனது உயிர்
இனி எனது தமிழை தாங்கிப் பிடிக்க

தரணியில் மூத்தவர் இல்லையே அப்பா
இனி எனது தமிழை தாங்கிப் பிடிக்க
தரணியில் மூத்தவர் இல்லையே அப்பா
செம்மொழி தந்து தமிழை சிறப்பாய் வளர்க்க
இனி உன் இடத்தை பூர்த்தி செய்ய
உலகத்தில் ஒருவரும் இல்லையே அப்பா கலைஞன்
இந்த உலகத்தில் ஒருவரும் இல்லையே அப்பா கலைஞன்
சிலப்பதிகாரத்தை நாடக காப்பியம் ஆக்கினாயே அப்பா
சிலப்பதிகாரத்தையே நாடக காப்பியம் ஆக்கினாயே அப்பா
கண்ணகியாய் கதறுகிறேன் என் கண்ணீர் துடைக்க வருவாயா அப்பா
கண்ணகியாய் கதறுகிறேன் என் கண்ணீர் துடைக்க வருவாயா
நீ வயதானதால் இறந்தாயா
எத்தனை வயதானாலும் எனக்கும் தமிழுக்கு நீ தலைவன்தானே
என் தமிழுக்கு தகப்பன்தானே அப்பா நீ
நான் ஒரு மதுகலயம் என் பால் விழுந்த ஈக்கள் எழுந்ததே இல்லை என்று எழுதினாயே நீ
