பஸ் கண்டக்டருக்கு அடி, உதை

0
Full Page

சத்திரம் பஸ்நிலையத்தில் இருந்து பெல்லுக்கு சென்ற அரசு பஸ், காந்தி மார்க்கெட் சூளக்கரை மாரியம்மன்கோவில் அருகே சென்றபோது பஸ் கண்டக்டர் பாலன் (45), பஸ்சில் நின்ற இரு வாலிபர்களிடம் டிக்கெட் கேட்டார். டிக்கெட் எடுக்காததால் கைகலப்பாக மாறி கண்டக்டரை  வாலிபர்கள் தாக்கினர். இதில் காயம் ஏற்பட்டு காதில் ரத்தம் வரவே, பஸ் நிறுத்தப்பட்டது. பின்னர் பயணிகள் அந்த வாலிபர்களை பிடித்த போலீசில் ஒப்படைத்தனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.