பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டி ஸ்ரீரங்கம் பள்ளி அபாரம்

0
gif 1

திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அளவில் 10ம் வகுப்பிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் லீக் போட்டிகள் நடைபெற்றது.

ஆல்பா சிபிஎஸ்இ பள்ளி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 186 ரன் எடுத்தது.

கமலா நிகேதன் பள்ளி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன் எடுத்து தோல்வியுற்றது.

gif 3

ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 37.1 ஓவரில் 191 ரன் எடுத்தது.

gif 4

பெல்மேல்நிலைப்பள்ளி 24.3 ஓவரில் 59 ரன் எடுத்து தோல்வியுற்றது.

ஆர்எஸ்கே பள்ளி 40 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 342 ரன் எடுத்தது.

தேசிய கல்லூரி மேல்நிலைப்பள்ளி 18.4 ஓவரில் 53 ரன்னுக்கு ஆட்டமிழந்து தோல்வியுற்றது.

சின்மயா வித்யாலயா 36.4 ஓவரில் 69 ரன் எடுத்தது.

பிறகு ஆடிய ஆல்பா பள்ளி 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 70 ரன் எடுத்து வெற்றிபெற்றது.

gif 2

Leave A Reply

Your email address will not be published.