நாட்டின் முதல் ஆபாசபட வேட்டை திருச்சியில் ஆரம்பம்

0
Business trichy

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு முக்கிய காரணமாக அமையும் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பார்ப்பதும், பதிவேற்றம், பதிவிறக்கம் செய்வதும், பகிர்வதும் குற்றம் எனவும், இவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவார்கள் என ஏடிஜிபி ரவி அறிவித்திருந்தார். இதன்படி தயாரிக்கப்பட்ட பட்டியலில் முதல் ஆளாக திருச்சி காஜாப்பேட்டையை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் கைதுசெய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.