திருச்சி மாநகராட்சியின் 61ஏ, 62, 63 வார்டு தற்போது 38-ஆக மாறியது ஏன்?

0
D1

38வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பொதுவானது

பழைய எண் 61ஏ, 62, 63 புதிய எண் 38

D2

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 38-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

எம்.ஜி.ஆர் நகர், ராஜவீதி, அண்ணாநகர்(வடக்கு காட்டூர்,  வீ.எஸ். காலனி, அண்ணாநகர், சப்பாணி கோவில் தெரு, கக்கன் தெரு, ஈவெரா தெரு, கருணாநிதி தெரு, நெடுங்செழியன் தெரு, குமரிஅனந்தன் தெரு, அம்பெத்கார் தெரு, தியாகராஜ பாகவதர் தெரு, காயிதேமில்லத் தெரு, குமரன் தெரு, வ.உ.சி. தெரு, இந்திராகாந்தி தெரு, குழந்தை ஏசு தெரு, இந்திரா ரோடு, கொடிமரத்து தெரு, ஜீவானந்தம் தெரு, அண்ணாதாசன் தெரு, ஜிடி.நாயுடு தெரு, கல்யாணசுந்தரம் தெரு, வினோபாஜி தெரு, வடக்கு பிள்ளையார் கோவில் தெரு, திருநகர், இந்திராகாந்தி நகர், புகழ் நகர், வேணுகோபால் நகர், அருந்ததியர் தெரு, பாரிநகர், நெய்குளம், மாரியம்மன்கோவில் தெரு, பழைய தெரு, அக்ரஹாரம் புது தெரு, கீதாபுரம், அத்திக்குடி, திருவள்ளுவர் தெரு, கருணாநிதி தெரு, அரியமங்கலம், ஜி.டி.நாயுடு தெரு, ஜாகீர் உசேன் தெரு, அப்துல் கலாம் ஆசாத் தெரு, ஜின்னா தெரு, கே.வி.கே. சாமி தெரு, கல்யாணசுந்தரம் தெரு, கென்னடி தெரு, முகமது அலி தெரு, எல்லைகாந்தி அப்துல் கபர்கான் தெரு, சௌகத் அலி தெரு.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

குமார் மா-திமுக-1697-தேர்ந்தெடுக்கப்பட்டார்

சந்திரசேகரன் து-பாமக-78-டெபாசிட் இழந்தார்

சுந்தரம் ஜெ-அதிமுக-778-டெபாசிட் இழந்தார்

துரைராஜ் ச-சுயே-57-டெபாசிட் இழந்தார்

பாண்டியன் பெ-சுயே-150-டெபாசிட் இழந்தார்

பாலமுருகன் ச-சுயே-192-டெபாசிட் இழந்தார்

பானுமதி வ-காங்-393-டெபாசிட் இழந்தார்

மணி ச-சுயே-1339-தேர்ந்தெடுக்கப்படவில்லை

முத்துக்கருப்பன் சி-எம்எம்கே-70-டெபாசிட் இழந்தார்

முத்துச்செல்வன் சோ-தேமுதிக-651-டெபாசிட் இழந்தார்

N2

அண்ணாதுரை ப-காங்-239-டெபாசிட் இழந்தார்

சாந்தகுமாரி சா-திமுக-921-தேர்ந்தெடுக்கப்படவில்லை

லதா ஆ-மதிமுக-332-டெபாசிட் இழந்தார்

வாஞ்சிநாதன் கோ-சுயே-278-டெபாசிட் இழந்தார்

ஜவஹர்லால் ரா-அதிமுக-1065-தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஜானகி க-தேமுதிக-463-டெபாசிட் இழந்தார்

ஜெயகாந்தன் ப-சுயே-264-டெபாசிட் இழந்தார்

அங்கமுத்து எம்-காங்–773–டெபாசிட் இழந்தார்

அருள்மொழி நீ-திமுக–1817–தேர்ந்தெடுக்கப்படவில்லை

குணசீலன் என்–தேமுதிக–1259–தேர்ந்தெடுக்கப்படவில்லை

சந்திரசேகரன் எம்–பாமக-40-இழந்தார்

சாக்ரடீஸ் தி-மதிமுக–448–டெபாசிட் இழந்தார்

நடராஜன் எஸ்-பிஎஸ்பி-105-டெபாசிட் இழந்தார்

ராஜசெழியன் வீ-சுயே–656-டெபாசிட் இழந்தார்

வேல்முருகன் பெ-அதிமுக-1917-தேர்ந்தெடுக்கப்பட்டார்

 

வாக்குச்சாவடியின் விவரம்

ஆதி திராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாப்பாக்குறிச்சி. சேஷசாயி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, தஞ்சை மெயின் ரோடு, அரியமங்கலம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, காமராஜ்நகர், அரியமங்கலம்.

 

 

N3

Leave A Reply

Your email address will not be published.