சிறுவனிடம் அத்துமீறிய வியாபாரிக்கு கிடைத்தது 10 ஆண்டு ஜெயில்

0
1 full

திருச்சி காஜாப்பேட்டையை சேர்ந்த கோல வியாபாரி பாபா (எ) சக்திவேல். இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுவனிடம் கடந்தாண்டு பாலியல் பலாத்காரம் செய்ததை அடுத்து போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து கோட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வனிதா சக்திவேலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை , ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.