திருச்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

0
1 full

உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கான இடஒதுக்கீடு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி திருச்சி, கோவை, நெல்லை, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாநகராட்சிக்கு எஸ்சி (பொது) பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

3 half

Leave A Reply

Your email address will not be published.