திருச்சி மாநகராட்சியின் 40வது வார்டு தற்போது 57-ஆக மாறியது ஏன்?

57வது வார்டு விவரங்கள்
ஒதுக்கீடு – பொதுவானது
பழைய எண் 40 புதிய எண் 57

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 57-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்
கல்லுப்பட்டரை தெரு, காளியம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, செல்வவிநாயகர் தெரு, ரேசன் கடை தெரு, அரசு காலனி, பிரான்சிளா காலனி, ரயில்வே ஸ்டேசன் ரோடு, வடக்கு மேட்டு தெரு, தெற்கு மேட்டுத் தெரு, ஸ்டேட் பேங்க் காலனி, பாப்பா காலனி, ஜே.ஜே.நகர், பாப்பா காலனி, காதி கிராப்ட் காலனி, கங்கை நகர், அஞ்சல்காரன், ராஜீவ்காந்தி நகர், சக்தி வேல் காலனி, முருகன் நகர், அன்பில் தர்மலிங்கம் நகர், எம்.ஜி.ஆர் நகர், குட்டி மலை இருதயராஜ் கிரஷர், குட்டிமலை எம்.எம்.கிரஷர் குட்டி மலை ஆரொக்கியா கிரஷர், முத்துமாரியம்மன் கோவில் தெரு, தங்கையா மேஸ்திரி காலனி, எடமலைப்பட்டி மெயின் ரோடு, நேரு தெரு, சர்மா காலனி, காளியம்மன் கோவில் தெரு, குமணன் தெரு, மதுரை மெயின் ரோடு, மைக்கில் தெரு, அந்தோணியார் தெரு, கொல்லாங்குளம் காவலர் குடியிருப்பு, பாரதிநகர், எம்.ஜி.ஆர். கார்டன், ஆர்.எம்.எஸ்.காலனி.
2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்
இஸ்மாயில் சேட் எ.எம்-சுயே-373-டெபாசிட் இழந்தார்
எழில் ஏழுமலை ஜி.எம்.-ஐஜேகே-85-டெபாசிட் இழந்தார்
கண்ணன் வே.-BJP-273-டெபாசிட் இழந்தார்
கருணாநிதி என்.-சுயே-86-டெபாசிட் இழந்தார்
கருப்புசாமி எம்.-சுயே-76-டெபாசிட் இழந்தார்

சகாயராஜ் எம்.-சுயே-5-டெபாசிட் இழந்தார்
சசிகுமார் ஜெ.-சுயே-85-டெபாசிட் இழந்தார்
செல்வராஜ் சி.-அதிமுக-2299-தேர்வு செய்யப்படவில்லை
தனசிங் ஆர்.ஆர்.-சுயே-833-டெபாசிட் இழந்தார்
நாகராஜ் கே-சுயே-7-டெபாசிட் இழந்தார்
பாலசுப்ரமணியன் ஒ.-பிஎஸ்பி-553-டெபாசிட் இழந்தார்
பொன்னுசாமி என்-தேமுதிக-714-டெபாசிட் இழந்தார்
முத்துசெல்வம் தி-திமுக-3324-தேர்வு செய்யப்பட்டார்
வசந்தகுமார் க.-காங்-375-டெபாசிட் இழந்தார்
ஜான்சன் மதலைமுத்து யே.-மதிமுக-458-டெபாசிட் இழந்தார்
வாக்குச்சாவடியின் விவரம்
மாநகராட்சி துவக்கப்பள்ளி எடமலைப்பட்டி புதூர், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சித்த மருத்துவமனை பிராட்டியூர் கிழக்கு, குழந்தை யேசு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, பிராட்டியூர் கிழக்கு, அங்கன்வாடி பள்ளி, மாநகராட்சி கூடுதல் கட்டிடம், எடமலைப்பட்டி புதூர், பிராட்டியூர் கிழக்கு,
