திருச்சி உள்ளாட்சி தேர்தல் பணி 18,391 ஊழியர்கள் நியமனம்

0
full

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் பணியில் 18,391 ஊழியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இதற்காக 2275 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலைமை வாக்குப்பதிவு அலுவலர் உட்பட 7 பேர் பணியாற்றுவார்கள். ஏற்கனவே பெறப்பட்ட அனைத்து துறை பட்டியல்படி 18,391 பேர் குலுக்கல் முறையில் நியமனம் செய்யும் பணி கலெக்டர் சிவராசு தலைமையில் நேற்று துவங்கியது.

half 1

Leave A Reply

Your email address will not be published.