திருச்சியில் போலி மருத்துவர்களா? திடீர் ஆய்வு

0
1 full

பாரம்பரிய மருத்துவமனைகள் நடத்துவதாக வந்த தகவலின்பேரில்  திருச்சி மாவட்ட சித்தமருத்துவ அலுவலர் காமராஜ் தலைமையில் 3 பேர் கொண்ட குழு ஸ்ரீரங்கம், பாலக்கரை, மேலப்புதூர் பகுதியில் திடீர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் போலி மருத்துவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.