திருச்சியில் காசநோய் கண்டறியும் முகாம்

0
full

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் வருகின்ற(16.12.2019) அன்று காசநோய் கண்டறியும் வாகனம்  கல்நாயக்கன் தெரு, வண்ணாரப்பேட்டை, தாராநல்லூர் .பி.ரோடு, தேவதானம், காஜாநகர், இந்திராநகர் ஆகிய இடங்களுக்கும், (17.12.2019) அன்று மணப்பாறை, சொக்கலிங்கபுரம், சுண்டாக்காம்பட்டி, வையம்பட்டி அனையாப்பூர், மருங்காபுரி, கருமலை ஆகிய இடங்களுக்கும் (18.12.2019) அன்று மண்ணச்சநல்லூர், சமயபுரம், சோலைமுல்லை நகர், காந்தி நகர், ஓமாந்தூர், துறையூர், பச்சைமலை, நீலியம்பட்டி, உப்பிலியபுரம், சோபனாபுரம் ஆகிய கிராமங்களுக்கு காசநோய் கண்டறியும் வாகனம் மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு வரவுள்ளதுஇவ்வாகனத்தில் அந்தந்த பகுதி முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் ஒருவர் மற்றும் முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் ஒருவரும் உடன் செல்வார்கள்.

ukr

இந்த வாய்ப்பை பொது மக்கள் பயன்படுத்தி பயன்பெறலாம்  என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

half 1

Leave A Reply

Your email address will not be published.