திருச்சியில் கள்ளத்துப்பாக்கி விற்பனை

0
1

வியாபாரி மீது பாய்ந்த்து தேசிய பாதுகாப்பு சட்டம்

திருச்சி கண்டோன்மென்ட் பகுதி தங்கும் விடுதியில் கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் போலீஸ்காரர் பரமேஸ்வரனை கைதுசெய்து அவரிடமிருந்த 2 துப்பாக்கிகள், 10தோட்டாக்கள் பறிமுதல் செய்தனர்.

இவருக்கு உடந்தையாக இருந்து மேலும் 8 பேரை கைதுசெய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான வடமாநில வியாபாரி பன்சிங் தாக்கூரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜு உத்தரவின்பேரில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.