சிறுவன் கொலை : 5 பேர் கைது

0
1

திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த அப்துல் வாஹித் (வயது 12) காணாமல்போனதை அடுத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்தனர். சம்பவத்தன்று சிறுவன் வாஹித், தனது நண்பர்கள் அதிமுக முன்னாள் கவுன்சிலர் கயல்விழியின் மூத்த மகன் முத்துக்குமார் மற்றும் இளைய மகனுடன் சுற்றிவந்தாராம். முத்துக்குமாரிடம் நடத்திய விசாரணையில் பன்றி விற்பனையில் ஏற்பட்ட பிரச்னையில் சிறுவன் வாஹித்தை முத்துக்குமார் மற்றும் 4 சிறுவர்கள் கொன்று அரியமங்கலம் குப்பை கிடங்கில் உள்ள குடிநீர்தொட்டியில் போட்டு புதைத்ததாக தெரிவித்தனர். இதனை முன்னிட்டு போலீசார் 5 பேரையும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முத்துக்குமாரின் தந்தை  பிரபல ரவுடி என்றும், அவர்முன்விரோதம் காரணமாக் கொல்லப்பட்டவர் என்பத குறிப்பிடதக்கது.

3

Leave A Reply

Your email address will not be published.