காவிரி ஆற்றில் மூதாட்டி பிணம்

0
Business trichy

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் அரகே காவிரி ஆற்றில் மூதாட்டி பிணம் மிதந்து வருவதாக கிடைத்த தகவலை முன்னிட்டு ஸ்ரீரங்கம் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 65 வயது மதிக்கத்தக்க அந்த மூதாட்டி குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.