அதிக பாரம் ஏற்றிவந்த லாரி பறிமுதல் ரூ.67 ஆயிரம் அபராதம்

0
gif 1

ஸ்ரீரங்கம் மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான வட்டார போக்குவரத்து துறையினர்  திருச்சி-தஞ்சை தேசிய சாலையில் வாகனசோதனையில் ஈடுபட்டபோது பாறாங்கல்லை ஏற்றிவந்த திருச்செங்கோட்டிலிருந்து வந்த லாரி ஒன்றை சோதனை செய்தனர்.

gif 4

அதில் அதிக பாரம் ஏற்றிவந்ததாகவும், உரிய ஆவணங்கள் சென்ற மாதமே காலாவதி ஆனதால் லாரி உரிமையாளருக்கு ரூ.67 ஆயிரம் அபராதம் விதித்து லாரி திருவெறும்பூரில் சாலையோரம் நிறுத்தப்பட்டது.

gif 2

Leave A Reply

Your email address will not be published.