வரும் 14ம்தேதி அரசு போக்குவரத்து கழக நிலுவை வழக்குகளுக்கு தீர்வு

0
full

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தின் வழக்குகளுக்கு வரும் டிசம்பர் 14ம் தேதி (2வது சனிக்கிழமை) தேசிய லோக் அதாலத் நடைபெற உள்ளது.

ukr

இது சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் அனைத்து நீதிமன்றங்களிலும் சமரசத் தீர்வு காண லோக் அதாலத் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு திருச்சி மண்டலம் 0431-2415551. 2415554. 94878 98057 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

half 1

Leave A Reply

Your email address will not be published.