வரும் டிசம்பர் 14, 15ல் சடுகுடு பிரிமீயர் லீக் போட்டிக்காக வீர்ர்கள் திருச்சியில் தேர்வு

0
Business trichy

தமிழ்நாட்டை சேர்ந்த வீர்ர்கள் மட்டமே பங்கேற்று விளையாடும்  சடுகுடு பிரிமீயர் லீக் கபடிபோட்டி  ரும் டிசம்பர் 14, 15 தேதிகளில் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

8 அணிகளுக்கு தலா 15 வீர்ர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் 85 கிலோ உடல் எடை கொண்டவர்களாக இருக்க வேண்டும். பயிற்சிக்கு பிறகு 2020 மார்ச் மாதம் போட்டி நடைபெறும்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.