நிலுவையில் உள்ள கோர்ட் வழக்கை சமரசம் செய்துகொள்ள அரியவாய்ப்பு

திருச்சி மாவட்ட தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணையின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளை சமரசம் செய்து முடித்துக்கொள்ள தேசிய மக்கள் மன்றம் வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, திருச்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2460125 என்ற எண்ணிலோதொடர்புகொள்ளலாம் என தெரிக்கப்பட்டுள்ளது.
