திருச்சியில் ஒர்க்‌ஷாப் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

0
full

திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் முகமது ஜியாவுதீன் (32). இவர் ஏர்போர்ட் ஜேகே.நகரில் கார் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2 வருடங்களாக ஓர்க்‌ஷாப்பிற்கு செல்லாததால் நேற்று முன்தினம் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்தார். பின்னர் மனைவி வெளியே சென்ற நேரத்தில் ஜியாவுதீன் தூக்கிட்டு தறகொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.