திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் 72 பேர் கைது

0
Business trichy

குடியுரிமை திருத்த மசோதா இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என கூறி, அதை நாடாளுமன்றத்தில் சட்டமாக்க கூடாது என்பதை வலியுறுத்தி வருகிறது எஸ்டிபிஐ .

Full Page

இதன் ஒரு பகுதியாக திருச்சி மரக்கடை மேம்பாலம் அருகே எஸ்டிபிஐ திருச்சி மாவட்டத்தலைவர் இமாம்ஹசன் தலைமையில் மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் உட்பட பலர் திரண்டு மசோதா நகலை எரிக்க முயன்றபோது போலீசார் தடுத்தி நிறுத்தி 72 பேரை கைது செய்தனர்.

 

Half page

Leave A Reply

Your email address will not be published.