கதிர்வீச்சு சிகிச்சைக்கு நவீன கருவி: ஜிவிஎன் மருத்துவமனை அறிமுகம்

0
1

டாக்டர் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனை மற்றும் ..ஜி..எஸ் இணைந்து தேசிய அளவிலான பயிற்சி முகாமை திருச்சி சங்கம் ஓட்டலில் நடத்தியது.

இதில் இரைப்பை, குடல், கல்லீரல், கணையம் கட்டிகளை கண்டறியும் நவீன தொழில்நுட்ப கருவியான எனடோஸகோபிக் அல்ட்ராசோனாகிராபி சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது ஜிவிஎன் மருத்துவமனை. இக்கருவி மூலம்  பித்தப்பை, கல் மற்றும் மஞ்சள்காமாலை நோய்களை கண்டறிந்து  கதிர்வீச்சு இல்லா முறையில் சிகிச்சை அளிக்கலாம். இது கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானது என்றது ஜிவிஎன் மருத்துவமனை

 

3

Leave A Reply

Your email address will not be published.