உள்ளாட்சிதேர்தல் : திருச்சி ரஜினி மக்கள் மன்றம் அதிரடி

0
D1

உள்ளாட்சிதேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த யாரும் போட்டியிடவோ, யாருக்கும் ஆதரவாக வாக்கு சேகரிக்கவோ கூடாது என திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்ற திருச்சி மாவட்ட செயலாளர் கலீல் அறிக்கையில் கூறியிருப்பது :

N2

உள்ளாட்சி தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. எனவே ரஜினி மன்றத்தின் பெயரிலோ, மன்றத்தின் கொடி, ரஜினி பெயர், போட்டோ பயன்படுத்தக்கூடாது. மேலும் உள்ளாட்சி தேர்தலில் மன்றத்தினர் போட்டியிடவோ, யாருக்கும் ஆதரவாக வாக்கு சேகரிக்கவோ கூடாது என சொல்லப்பட்டுள்ளது.

N3

Leave A Reply

Your email address will not be published.