அரசு பள்ளியில் வர்ணம் தீட்டிய ஆஸ்திரேலிய மாணவிகள்

0
1 full

சுகாதார விழிப்புணர்வுக்காக ஆஸ்திரேலிய நாட்டு கர்ட்டைன் பல்கலைக்கழக மாணவிகள் 30பேர் மற்றும் 3 ஆசிரியர்கள் திருச்சி பிராட்டியூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினர்.

மேலும் பலவேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டே  ஆங்கிலபேச்சாற்றல் வகுப்பையும் நடத்தினர். மேலும் சுகாதார விழிப்புணர்வுக்காக பள்ளி சுவர்களில் வர்ணம் தீட்டி அசத்தினர். இதில் கைகளை சுத்தமாக கழுவுதல் மற்றும் சுகாதாரம் குறித்தும் ஒவியங்களை பள்ளியின் சுவர் மற்றும் கழிப்பறை சுவர்களில் வரைந்தனர்.

 

3 half

Leave A Reply

Your email address will not be published.