பதுக்கல் வெளியே வந்ததால் திருச்சியில் வெங்காய விலை குறைந்தது

0
Business trichy

வெங்காயம் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட  30 டன் வெங்காயம் திருச்சி வந்தது. இதனால் பதுக்கல் வெங்காயமும் வெளியே வர ஒரே நாளில் வெங்காய விலை ரூ.20 வரை குறைந்து தற்போது ரூ.100க்கு விற்கப்படுகிறது.  எகிப்து வெங்காயம் நம்மூர் பீட்ரூட் போல இருப்பதால் மக்களிடம் அதை வாங்க ஆர்வம் இல்லை.

Full Page

Leave A Reply

Your email address will not be published.