திருச்சி மலேசியா இடையே காலைநேர விமானசேவை ரத்து

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தினமும் மலிண்டோ விமானம் காலை 10.35 மணிக்கு திருச்சி வந்து, பின்னர் 11.25 மணிக்கு கோலாலம்பூர் செல்லும். இந்த விமானசேவையானது வரும் ஜனவரி 16ம் முதல் ரத்து செய்யப்படுவதாக விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
