திருச்சி சிறப்பு முகாமில் இருந்த 19 வங்கதேசத்தினர் விடுதலை

0
1

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 19 வங்கதேசகைதிகள் இன்று (10ந்தேதி) விடுதலையாகின்றனர். பின்னர் இவர்கள் இன்று மாலை ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் மேற்குவங்க மாநிலத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு வங்கதேச எல்லையில் துணை ராணுவப்படை மூலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறார்கள்.

3

Leave A Reply

Your email address will not be published.