திருச்சி மாநகராட்சியின் 37 வார்டு தற்போது 65-ஆக மாறியது ஏன்?

0
1

65வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பொதுவானது (தனிவார்டு)

பழைய எண் 37 புதிய எண் 65

2

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 65-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

கலைவாணர் தெரு, காயிதேமில்லத் தெரு, காவேரி நகர் ஏர்போர்ட், மாரியம்மன் கோவில் தெரு, இந்திராகாந்தி ரோடு, வசந்த் நகர், முஸ்லிம் தெரு, சுபா அகிலா நகர், கமல கணேஷ் நகர், திருவள்ளுவர் நகர், அழகர் தெரு, சுப்பிரமணியர் தெரு, ஆசாத் தெரு, பசுமை நகர், பட்டத்தம்மாள் தெரு, சத்தியமூர்த்தி தெரு, குட்டி அம்பலகாரன் பட்டி, வினாயகர் நகர், இ.பி.காலனி, முல்லை நகர், கல்யாண சுந்தர் நகர், அன்பு நகர், ஸ்டார் நகர், இந்திரா நகர், ராஜராஜேஸ்வரி நகர், சலிபா நகர், தொண்டைமான் நகர், வளன் நகர், சத்யா நகர், பெல் நகர், டி.ஆர்.எஸ்.ரோடு,  கரிகாலன் நகர், புதுக்கோட்டை மெயின் ரோடு,செம்பட்டு, எம்.எம்.டி.காலனி, விஸ்வகர்மா நகர், கீழபுதுத்தெரு, மேலபுதுத்தெரு, அங்காளம்மன் கோவில், குடியானத் தெரு, கலைஞர் நகர், கலர்பட்டி, குளாப்பட்டி ரோடு, வேணுகோபால் நகர், கருப்புசாமி நகர், குளாப்பட்டி, சஞ்சீவி நகர், ராஜமாணிக்கம்பிள்ளை நகர், வீனஸ் நகர், அன்பில் நகர்.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

அரங்கநாதன் தி-திமுக-1054-டெபாசிட் இழந்தார்

அன்பரசு செ-விசிகே-81-டெபாசிட் இழந்தார்

ஏர்போர்ட் விஜி வெ-அதிமுக-2980-தேர்ந்தெடுக்கப்பட்டார்

காளீஸ்வரன் எஸ்-காங்.-1355-தேர்ந்தெடுக்கப்படவில்லை

குணசேகரன் கே.டி-சுயே-400-டெபாசிட் இழந்தார்

சந்தானம் பி-சிபிஐ-22-டெபாசிட் இழந்தார்

சரண்ராஜ் ஜி-மதிமுக-93-டெபாசிட் இழந்தார்

செல்வநாயம் ஜி-62-டெபாசிட் இழந்தார்

சேகர் எம்-தேமுதிக-1132-டெபாசிட் இழந்தார்

மூர்த்தி ஏ-பிஜேபி-136-டெபாசிட் இழந்தார்

ஜாவித் உசேன் தா-சுயே-91-டெபாசிட் இழந்தார்

வாக்குச்சாவடியின் விவரம்

மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, காமராஜ் நகர், செம்பட்டு, அரசு ஆதி திராவிட நல துவக்கப்பள்ளி, தூய ஜார்ஜ் மெட்ரிகுலேசன் பள்ளி, அன்பில் நகர், அன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஏர்போர்ட், ஏ.எம்.ஆர்.சி.மான்ய மேல்நிலைப்பள்ளி, செம்பட்டு.

 

3

Leave A Reply

Your email address will not be published.