கார்த்திகை தீபத் திருவிழா

0
1

கார்த்திகை தீப திருநாளையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் நாளை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி அன்று மாலை மலைக்கோட்டையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோவிலில் இருந்து உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செப்புக் கொப்பரையில் 300 மீட்டர் பருத்தி துணியில் தயாரிக்கப்பட்ட திரி வைக்கப்பட்டு, அதில் 900லி எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை ஊற்றி மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரியக்கூடியதாகும்.

இந்த தீபத்திருநாளில் உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

2
4

திருச்சி உத்தமர் கோயில்

திருச்சி உத்தமர் கோயில் மும்மூர்த்திகள் திருகார்த்திகை தீப திருவிழா. கார்த்திகை தீப திருநாளில் முக்கிய நிகழ்வாக உலகில் எந்த திருதலங்களிலும் காணமுடியாத காட்சியாக [பிரம்மா,விஷ்ணு,சிவன் ]ஆகிய மூன்று தெய்வங்கள் தனித்தனி கேடயங்களில் வீதிஉலா வந்து ஒன்றாக காட்சி தருதல் மிக விசேஷம்.

 

 

3

Leave A Reply

Your email address will not be published.