திருச்சி மாநகராட்சியின் 38ஏ வார்டு தற்போது 64-ஆக மாறியது ஏன்?

0
1

64வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பெண்களுக்கானது

பழைய எண் 38ஏ புதிய எண் 64

2

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 64-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

ஆசிரியர் காலனி, ஆசாத் நகர் 1-3 தெருக்கள், ஜெயநகர் 1,2 தெருக்கள், ஜெயலெட்சுமி நகர், எல்.ஐ.சி.காலனி, முருகவேல் நகர் 1-3 தெருக்கள், பாலண்டாள் தெரு, பழனிநகர்1-6 தெருக்கள், மேயர் முத்து தெரு, அஞ்சுகம் தெரு, இராமச்சந்திரன் தெரு, அழகிரி தெரு, மாதவன் சாலை, சி.டபிள்யூசி, மதுரம் தெரு, இராஜாஜி தெரு, வேதாச்சலம் தெரு, காவலர் குடியிருப்பு, நாகம்மையார் தெரு, ராணி அண்ணாத்துரை தெரு, ராஜாராம் சாலை, லிங்கனந் தெரு, கண்ணப்பன் தெரு, இந்திராகாந்தி தெரு, மகாத்மாகாந்தி தெரு, ஈஸ்வரி கார்டன், ஐஸ்வர்யா நகர், கோவர்த்தன் கார்டன், புவனேஸ்வரி நகர், மகாலெட்சுமி நகர் 1-3 தெருக்கள், சேஷாயி நகர், திருவள்ளுவர் தெரு, கணபதி நகர் மசூதி பின்புறம், தென்றல் நகர் முழுதும், குறிஞ்சி நகர், விக்னேஷ் நகர், நறுமணத் தெரு, வடக்கு உடையான்பட்டி, வயர்லஸ்ரோடு, தென்றல் நகர் விஸ்தரிப்பு, திருப்பூர் குமரன், எடிசன் தெரு, நிவேதா தெரு, கஸ்தூரிபாய் தெரு, மேடம் க்யூரி தெரு, செண்பகராமன் தெரு, அன்னை தெரசா தெரு, கமலா நேரு தெரு, சரோஜினி தெரு, கிரண்பேடி தெரு, வாளன்டீனா தெரு(சேஷாயி தெரு) ஜான்சிராணி தெரு, விவேகானந்தர் தெரு, பாரதியார் தெரு, அரவிந்தர் தெரு, ராகவுந்திர தெரு, ரோஜா தெரு, ராஜா தெரு, மல்லிகை தெரு, வேலன் தெரு, பெரியார் தெரு, தாமரை தெரு, முல்லை தெரு, பிருந்தாவன் தெரு, சத்தியசாயி தெரு, நேருஜி தெரு, மகாத்மா காந்தி தெரு, ஈ.வி.ஆர் சாலை, குறிஞ்சிநகர், ராகவேந்திராநகர், சந்தியாகு தெரு, கிழக்கு உடையான்பட்டி, நியூ சிலோன் காலனி, கணபதி நகர், ஆனந்தராஜ் நகர், இச்சிகாமாலைப்பட்டி, எம்.ஜி.ஆர்.காலனி, பாரி நகர், கதிரவன் தெரு, ரயில்வே குடியிருப்பு, திரு.வி.க. சாலை, தெற்கு உடையான்பட்டி, கவிபாரதி நகர், அமலாபுரி நகர், மதியழகன் தெரு, என்.எஸ்.கிருஷ்ணன் தெரு, பாரதியார் தெரு, சத்யவாணிமுத்து தெரு, நடராஜன் தெரு, மன்னை நாராயணசாமி பிள்ளை தெரு, அன்பில் தர்மலிங்கம் தெரு, பராங்குசம் தெரு, சண்முகம் தெரு, அன்பழகன் தெரு, சாதிக்பாட்ஷா தெரு, நெடுஞ்செழியன் தெரு, திருவாசகமணி தெரு, விஸ்வநாதன் தெரு, ஆதித்தனார் தெரு, தங்கையா நகர், உஸ்மான் அலி நகர், ஸ்ரீராம் நகர், காமராஜர் தெரு.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

அருணா கு-தேமுதிக-875-டெபாசிட் இழந்தார்

கலைச்செல்வி டீ-காங்-185-டெபாசிட் இழந்தார்

சரசு டி-அதிமுக-2693-தேர்ந்தெடுக்கப்பட்டார்

சுமதி பி-மதிமுக-588-டெபாசிட் இழந்தார்

பிரேமா ராஜேந்திரன் ரா-ஐஜேகே-418-டெபாசிட் இழந்தார்

மலர்விழி ஏ-பிஜேபி-595-டெபாசிட் இழந்தார்

ராணி எஸ்-திமுக-2598-தேர்ந்தெடுக்கப்படவில்லை

வாக்குச்சாவடியின் விவரம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ராணி அண்ணாதுரை தெரு, கே.கே.நகர், கற்பக விநாயகர் மேல்நிலைப்பள்ளி கே.கே.நகர், புனித நார்பட் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, அமலாபுரம், கே.கே.நகர்.

3

Leave A Reply

Your email address will not be published.