உலகத் தமிழாசிரியர் மாநாடு திருச்சியிலிருந்து 27 ஆசிரியர் பயணம் !

உலகத் தமிழாசிரியர் மாநாடு திருச்சியிலிருந்து 27 ஆசிரியர் பயணம் !
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக நாடுகளில் உள்ள ஆசிரியர்களை ஒருங்கிணைத்து உலகத் தமிழாசிரியர் மாநாடு கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான உலகத் தமிழாசிரியர் மாநாடு சென்னை லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் 0.12.2019 நடைபெறுகிறது.
6ம் தேதியிலிருந்து எட்டாம் தேதி வரை 3 நாட்களாக நடக்கிறது. இதில் கல்வித்துறை இயக்குனர், கல்வியாளர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் இயக்க செம்மல் விருது, கனகரஞ்சிதம் விருது, அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் விருது, ஆசிரியர்களுக்கு விருதுகள் அளிக்கப்பட உள்ளது.

திருச்சி மாவட்டத்திலிருந்து வட்டாரம் வாரியாக 27 ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொள்கின்றனர். என்கிற இத்தகவலை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத் தலைவர் மாவட்டச்செயலாளர் மகன் நீலகண்டன் தெரிவித்துள்ளார்,

06.12.2019 சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்தும் உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளையிலிருந்து பங்குபெறும் பேராளர்கள் விவரம்..
திருச்சி நகர கிளையில் இருந்து திருமதி நீ.பிரபாவதி திருமதி.தனலட்சுமி
மணப்பாறை வட்டாரத்திலிருந்து திரு.ம.சேவியர் பால்ராஜ்
திரு.பாண்டியன்
திரு.அருண்குமார்
வையம்பட்டி வட்டாரத்திலிருந்து திரு.மூ.சேகர்,
ஆ.கலியபெருமாள் திருமதி.மார்சலின் ரெஜினாமேரி
திருமதி.ஈஸ்வரி
திரு.தங்கவேல்
மண்ணச்சநல்லூர் வட்டாரத்திலிருந்து திருமதி எஸ்.ஆர். மணிபாரதி

திருவரம்பூர் வட்டாரத்தில் இருந்து திருமதி.தேவகி
திருமதி.செல்லம்மாள் திருமதி.விஜயாபூபதி செல்வி.தாரணி
முசிறி வட்டாரத்திலிருந்து திருமதி சி.விமலா
துறையூர் வட்டாரத்தில் இருந்து திரு.சரவணன்
திரு.முருகேசன்
திரு.ராஜசேகரன்
தொட்டியம் வட்டாரத்திலிருந்து திரு.வே.சிவகுமார்
திரு.செந்தில்குமார் திரு.பாண்டியன்
திருமதி.விஜயா
ஸ்ரீரங்கம் வட்டாரத்திலிருந்து திருமதி.துரை.ஜெய பாக்கியம்
அந்தநல்லூர் வட்டாரத்திலிருந்து
திரு.ஜான்சன்
திரு.சிவகுருநாதன்
திரு.ஜான்சன் உள்ளிட்ட 27 பேராளர்கள் பங்குபெற்று சிறப்பிக்க உள்ளனர்..
