லால்குடியின் புதிய தாசில்தார் பொறுப்பேற்பு!

0
Business trichy

திருச்சி – சிதம்பரம் செல்லும் சாலையில், 23 கிமீ தொலைவில் லால்குடி பேரூராட்சி உள்ளது. அருகமைந்த லால்குடி ரயில்வே ஜங்சன் 0.50 கிமீ தொலைவில் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6129 வீடுகளும், 23740 மக்கள்தொகையும் கொண்டது.

 

web designer

லால்குடி தாசில்தாராக பணியாற்றி வந்த சத்தியபால கங்காதரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து லால்குடி புதிய தாசில்தாராக நியமிக்கப்பட்ட சண்முகசுந்தரி 05.12.2019 பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்பு ஸ்ரீரங்கம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றி வந்தார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.