திருச்சி மாநகராட்சியின் 61வது வார்டு தற்போது 43-ஆக மாறியது ஏன்?

0
1

43வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பொதுவானது

பழைய எண் 61 புதிய எண் 43

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 43-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

பிலோமினாள் புரம், வள்ளுவர் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, திலகர் தெரு, இளங்கோ தெரு, பாரதிதாசன் தெரு, சீதகாதி தெரு, முருகன் கோவில் தெரு, கம்பன் தெரு, ராஜ வீதி, டாக்டர்.அம்புத்கார் நகர், அண்ணா தெரு, காவேரி நகர், வ.உ.சி. தெரு, பாரதியார் தெரு, முருகன் கோவில் தெரு, காமராஜர் தெரு, போஸ் தெரு, கமலா நேரு நகர் முதல் தெரு, கமலா நேரு நகர் 2வது தெரு, கமலா நேரு நகர் 3வது தெரு, காந்தி சாலை, அந்தோணியார் கோவில் தெரு, தஞ்சை மெயின்ரோடு, தெற்கு காட்டூர், அண்ணாதெரு தெற்கு காட்டூர், கமலாரு நகர், எம்.ஜி.ஆர்.நகர், ஜோதிபுரம், தஞ்சை மெயின் ரோடு, பர்மாகாலனி கணபதி நகர், பர்மாகாலனி கம்பர் தெரு, பர்மாகாலனி பாரதியார் தெரு, பர்மாகாலனி பெரியார் தெரு, பர்மாகாலனி வள்ளுவர் தெரு, பர்மாகாலனி வ.உ.சி. தெரு, பர்மாகாலனி ஸ்ரீராம் நகர், பர்மாகாலனி காந்தி தெரு, பர்மாகாலனி நேருஜி தெரு, பர்மாகாலனி நேதாஜி தெரு, பர்மாகாலனி பாரதிதாசன் தெரு, பர்மாகாலனி பன்னீ்ர் செல்வம் தெரு, பர்மாகாலனி காமராஜ் நகர், பர்மாகாலனி கட்டபொம்மன் தெரு, கணபதி நகர், திருவள்ளுவர் நகர், அரியமங்கலம், மலையப்பநகர், அப்பேத்கார் தெரு, அரியமங்கலம், திருவள்ளுவர் நகர், கலைஞர் தெரு, அரியமங்கலம், திருவள்ளுவர் நகர், இந்திரா தெரு, அரியமங்கலம், திருவள்ளுவர் நகர், வ.உ.சி.தெரு, அரியமங்கலம், காந்திஜி நகர் மலையப்பநகர், பெரியார் தெரு, மலையப்பநகர், காமராஜ் தெரு, மலையப்பநகர், ஜீவானந்தம் தெரு, மலையப்ப நகர், அண்ணா தெரு, மலையப்பநகர், வார்டு 30 குறிஞ்சி நகர் முதல் தெரு முதல் 12வது தெரு.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

குமார் மா-திமுக-1697-தேர்ந்தெடுக்கப்பட்டார்

சந்திரசேகரன் து-பாமக-78-டெபாசிட் இழந்தார்

சுந்தரம் ஜெ-அதிமுக-778-டெபாசிட் இழந்தார்

2

துரைராஜ் ச-சுயே-57-டெபாசிட் இழந்தார்

பாண்டியன் பெ-சுயே-150-டெபாசிட் இழந்தார்

பாலமுருகன் ச-சுயே-192-டெபாசிட் இழந்தார்

பானுமதி வ-காங்-393-டெபாசிட் இழந்தார்

மணி ச-சுயே-1339-தேர்வு செய்யப்படவில்லை

முத்துக்கருப்பன் சி-மதிமுக-70-டெபாசிட் இழந்தார்

முத்துச்செல்வன் சோ-தேமுதிக-651-டெபாசிட் இழந்தார்

 

வாக்குச்சாவடியின் விவரம்

ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாப்பாக்குறிச்சி, ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாப்பாக்குறிச்சி, சேஷசாயி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி தஞ்சை மெயின் ரோடு, அரியமங்கலம், மாநகராட்சி துவக்கப்பள்ளி ரயில்நகர் அம்பிகாபுரம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தங்கேஸ்வரி நகர் மாஜி ராணுவ காலனி

 

 

 

3

Leave A Reply

Your email address will not be published.