திருச்சி மாநகராட்சியின் 22வது வார்டு தற்போது 32-ஆக மாறியது ஏன்?

பழைய எண் 22 புதிய எண் 32
திருச்சி மாநகராட்சி 32வது வார்டு விவரங்கள்

இந்த வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

வார்டு 32-ல் இறுதி செய்யப்பட்ட (2019) வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்
எடத்தெரு ரோடு, இருதயபுரம் முதல் தெரு, இருதயபுரம் சன்னதி தெரு, இருதயபுரம் மேற்கு தெரு, இருதயபுரம் தோப்பு தெரு, இருதயபுரம் கிழக்கு தெரு, இருதயபுரம் வடக்குத் தெரு, இருதயபுரம் எடத் தெரு, பஜனை கூடத் தெரு, கீழ படையாச்சி தெரு மெயின், கீழ படையாச்சி தெரு உபசந்து 1 (மேற்கு), கீழ படையாச்சி தெரு உபசந்து 2 (கிழக்கு), கீழ படையாச்சி தெரு உபசந்து 3 (கிழக்கு), இருதயபுரம் 2ம் தெரு, கீழ படையாச்சி தெரு உபசந்து 4, கீழ படையாச்சி தெரு உபசந்து 5, கீழ படையாச்சி தெரு உபசந்து 6, கீழ படையாச்சி தெரு உபசந்து 7, மல்லிகைபுரம் தெரு (அன்னை நகர்), படையாச்சி தெரு, மல்லிகைபுரம் தெரு உபசந்து 1, மல்லிகைபுரம் தெரு உபசந்து 2, மல்லிகைபுரம் தெரு உபசந்து 3, மல்லிகைபுரம் தெரு உபசந்து 4, மல்லிகைபுரம் தெரு உபசந்து 5, மல்லிகைபுரம் தெரு உபசந்து 6 மல்லிகைபுரம் தெரு உபசந்து 7, மரியம் நகர், மல்லிகைபுரம் தோட்டம் மெயின் ரோடு, மல்லிகைபுரம் தோட்டம் உபசந்து, தர்மநாதபுரம், அருளானந்தபுரம்.
2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்
அமல்ராஜ் ச-சுயே-26-டெபாசிட் இழந்தார்
சார்லஸ் லோபோ ஜே-சுயே-12-டெபாசிட் இழந்தார்
செழியன் ம-மதிமுக-927-டெபாசிட் இழந்தார்

பாக்கியம் கு- தேமுதிக-348-டெபாசிட் இழந்தார்
மாரிமுத்து சொ-பாமக-30-டெபாசிட் இழந்தார்
ராமதாஸ் வீ-சுயே-115-டெபாசிட் இழந்தார்
ராஜசேகர் கோ-திமுக-1857-தேர்வு செய்யப்பட்டார்
ஜெயராஜ் அ-அதிமுக-1663-தேர்வு செய்யப்படவில்லை
ஜேம்ஸ் ஆ-சுயே-124-டெபாசிட் இழந்தார்
ஜோ எ-சுயே -11-டெபாசிட் இழந்தார்
ஜோசப் ஜெரால்டு ஜெ-காங்-453-டெபாசிட் இழந்தார்
வாக்குச்சாவடியின் விவரம்
புனித தனிஸ்லாஸ் நடுநிலைப்பள்ளி, இருதயபுரம், பொன்னையா மேல்நிலைப்பள்ளி, இருதயபுரம், புனித அந்தோணியார் ஆரம்பப்பள்ளி, இருதயபுரம்(பொன்னையா பள்ளி வளாகம்), செயின்ட் மேரிஸ் நர்சரி மற்றும் துவக்கப்பள்ளி இருதயபுரம்(பொன்னையா பள்ளி வளாகம்).
