திருச்சியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது

0
D1

திருச்சியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது

N2

திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு சரகம் 13.11.19 மற்றும் கண்டோண்மெண்ட் குற்றப்பிரிவு சரகம் 26.11.19,ஆகிய தேதிகளில் நடந்த செயின் பறிப்புவழக்கில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் IPS அவர்களின் உத்தரவின்படி துணை ஆணையர் வேதரத்தினம் ஆணைக்கிணங்க உதவி ஆணையர் ரவீந்திரன்  மேற்பார்வையில் உதவி ஆய்வாளர்கள் உமாசங்கரி பெரோஸ்கான் SSI செபாஸ்டியன் HC 1858 விஜயராஜ் 2005 ராஜ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து சம்பவம் நடந்த இடத்தில் CCTV FOOTAGE ஆய்வு செய்தும் இதற்கு முன்னர் பல செயின் பறிப்பு வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகளான 1.லியோ@ரொனால்டு ரோஸ் லியோ 38/19,த/பெ.ஜேம்ஸ், No14/1,தேவராயநகர்,சிம்கோ மீட்டர், கே கே நகர்,திருச்சி.2.மதன்@மதன் ராஜ், வயது 28/19,த/பெ.பாஸ்கர்,காஜாபேட் டை குடிசை பகுதி, பசுமடம், பாலக்கரை, திருச்சி.3.வெங்கடேசன் வயது 28/19,த/பெ.அன்பழகன்,செல்வ முத்துமாரியம்மன் கோயில் தெரு, தெற்கு உக்கடை அரியமங்கலம் திருச்சி ஆகியோர்களை பிடித்து அவர்களிடம் இருந்து 26,1/4 சவரன் (மதிப்பு 8 லட்சம்),கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களுக்கு பழைய வழக்கு மற்றும் வாரண்ட் நிலுவையில் இருப்பின் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன் தொடர்பு கொள்ளவும்

N3

Leave A Reply

Your email address will not be published.