திருச்சி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல்-2019-2-வது வார்டு விவரங்கள்

0
1 full

திருச்சி மாநகராட்சி 2-வது வார்டு விவரங்கள்

 

பழைய வார்டு எண் 2, 2A  புதிய எண் 2

 

இந்த வார்டு ஆண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

 

2 full

வார்டு 2-ல் இறுதி செய்யப்பட்ட (2019) வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

ஸ்ரீரங்கம் விஸ்தரிப்பு 1ம் தெரு, ஸ்ரீலெஷ்மி அப்பார்ட்மெண்ட்,  சுபலெஷ்மி அப்பார்ட்மெண்ட், ஸ்ரீரங்கம் விஸ்தரிப்பு – 2ம் தெரு, ரோஹினி நந்தன, ஸ்ரீ சங்கரா அடிவன்யூ, காவலர் குடியிருப்பு, ரோஹினி அப்பார்ட்மெண்ட் மெயின் ரோடு, சூரியா அப்பார்ட்மெண்ட், திருமஞ்சன காவேரி ரோடு, ராகவுந்திரபுரம் மெயின் ரோடு, விஷ்வகர்மா காலனி, அண்ணா நகர், வாருதி நகர், திருவள்ளுவர் தெரு, மகாலெஷ்மி அப்பார்ட்மெண்ட், வ.உ.சி.தெரு, வடக்கு அடையவளஞ்சான் தெரு, வடக்கு வாசல், கொள்ளிடம் ரோடு, வடக்கு வாசல், கொள்ளிட கரை, ஆதித்யா அப்பார்ட்மெண்ட், பட்டர் தோப்பு, ஆறுமுகம் பிள்ளை தெரு, சக்ரா கார்டன், கீழ கல்மேட்டு தெரு, வடக்கு சித்திரை வீதி, சாத்தார வீதி, தெற்கு வாசல், தெற்கு உத்திர வீதி, வடக்கு உத்திர வீதி. கீழ உத்திர வீதி, மாணிக்கம்பிள்ளை தெரு, கீழ சித்திரை வீதி, அம்மாமண்டபம் ரோடு(வடக்கு பகுதி) சங்கிலி தோப்பு, ஆதவா ரெஸிடென்சி,  பால லஷ்மி அப்பார்ட்மெண்ட், மேல அடையவளஞ்சான் வீதி, பாலாஜி என்கிளைவ், மேல அடையவளஞ்சான் வீதி, ஜெயஸ்ரீ கார்டன், மேல அடையவளஞ்சான் வீதி, கோகுலம் அப்பார்ட்மெண்ட்ஸ் மேல அடையவளஞ்சான் வீதி, சுதர்சனா அப்பார்ட்மெண்ட்ஸ் மேல அடையவளஞ்சான் வீதி, சூர்யா அப்பார்ட்மெண்ட்ஸ் மேல அடையவளஞ்சான் வீதி, ஸ்ரீ ரெங்கா எஸ்.கே.வி. மேல அடையவளஞ்சான் வீதி,  லெட்சுமி ராயல் அப்பார்ட்மெண்ட்ஸ் மேல அடையவளஞ்சான் வீதி, லெட்சுமி ரீஹல் அப்பார்ட்மெண்ட்ஸ் மேல அடையவளஞ்சான் வீதி, ரோஹினி ஸ்ரீவட்சம் மேல அடையவளஞ்சான் வீதி, ரோஹினி ரமணியம் அப்பார்ட்மெண்ட்ஸ்  மேல அடையவளஞ்சான் வீதி, திருமால் ரெசிடன்சி மேல அடையவளஞ்சான் வீதி, சாணக்கியா ரெசிடன்சி மேல அடையவளஞ்சான் வீதி, சுருதி அப்பார்ட்மெண்ட்ஸ் மேல அடையவளஞ்சான் வீதி, ராமானுஜம் அப்பார்ட்மெண்ட்ஸ் மேல அடையவளஞ்சான் வீதி, மேல அடையவளஞ்சான் வீதி, மன்னார் பிள்ளை தெரு, மேலவாசல், பாடசாலை தோட்டம், விஜயரெங்கா அப்பார்ட்மெண்ட்ஸ், ரோகிணி மந்த்ரா, திருமங்கை பிளாட்ஸ், மேலச்சித்திரை வீதி, மேல உத்திர வீதி, தெற்கு சித்திரை வீதி.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

அங்கம்மாள் எம்-சுயே-67-டெபாசிட் இழந்தார்

சந்திரா எஸ்- மதிமுக-462-டெபாசிட் இழந்தார்

தமிழரசி (டாக்டர்) எஸ்-அதிமுக-2798-தேர்வு செய்யப்பட்டார்

நாகஜோதி ஏ-சுயே-49-டெபாசிட் இழந்தார்

பூச்செல்வி பி-திமுக-1388-தேர்வு செய்யப்படவில்லை

ராஜம்மாள் எம்-காங்.-131-டெபாசிட் இழந்தார்

விஜயலெட்சுமி ஏ-கம்யூ.(எம்)-83-டெபாசிட் இழந்தார்

ஜான்ஸிராணி எச்-பாஜக- 258-தேர்வு செய்யப்படவில்லை

 

வாக்குச்சாவடியின் விவரம்

விக்னேஷ் ஸ்ரீ ரெங்கா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ராகவேந்திரபுரம், ஸ்ரீரங்கம், மாநகராட்சி துவக்கப்பள்ளி தெற்கு சித்திரை வீதி, பிரசன்னா மாநகராட்சி துவக்கப்பள்ளி, டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தாமோதர கிருஷ்ணன்கோவில் தெரு, ஸ்ரீரங்கம், கிழக்கு ரெங்கா நடுநிலைப்பள்ளி கீழ அடையவளஞ்சான் வீதி ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கோட்ட அலுவலகம் ஸ்ரீரங்கம்.

 

 

3 half

Leave A Reply

Your email address will not be published.