திருச்சி மாநகராட்சியின் 9 வார்டு தற்போது 12வது வார்டாக மாறி உள்ளது ஏன்?

0
Business trichy

திருச்சி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல்-2019

12-வது வார்டு விவரங்கள்

 

இந்த வார்டு ஆண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

loan point

புதிய வார்டு எண் 12 பழைய வார்டு எண் 9

 

nammalvar

வார்டு 12-ல் இறுதி செய்யப்பட்ட (2019) வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

மாதுளங்கொல்லை தெரு, மாதுளங்கொல்லை நடுத்தெரு,  கொசமேட்டுத் தெரு, கரூர் பைபாஸ் ரோடு தெற்கு, வி.என்.நகர் மெயின் ரோடு, வி.என்.நகர் முதல் குறுக்குத் தெரு, வி.என்.நகர் 2து குறுக்குத் தெரு,  

வி.என்.நகர் 3வது குறுக்குத் தெரு,  கிருஷ்ணசாமி அப்பார்ட்மெண்ட், பாலகிருஷ்ணா நகர், கரூர் பைபாஸ் ரோடு தெற்கு, பிரிமியர் பிளாட்ஸ், பிரிமியர் பிளாசா,  பிரிமியர் டவர்ஸ், எஸ்.ஆர்.பிளாட்ஸ், மாரிஸ் நகர், திரெளபதியம்மன் கோவில் தெரு, திரெளபதியம்மன் கோவில் தெரு 1ம் தேரு, திரெளபதியம்மன் கோவில் தெரு குடிசை பகுதி, அன்னை சத்தியா நகர், காவேரி பார்க், காவேரி நகர், சஞ்சய் காந்தி நகர், சுப்ரமணியசாமி கோவில் தெரு, மெயின் ரோடு, சுப்ரமணியசாமி கோவில் தெரு 1வது கிராஸ், சுப்ரமணியசாமி கோவில் தெரு 2வது கிராஸ், பழைய கரூர் ரோடு க.எண்.1 முதல் 80 வரை, பழைய கரூர் ரோடு க.எண்.81 முதல் 166 வரை, விக்னெஸ் கார்டன், விக்னெஸ் மினி கார்டன், பாலாஜி அவென்யூ, ஒடத்தெரு ரோடு, கோரிமேட்டுத்தெரு, இந்திரா நகர் (சிந்தாமணி), நடு அக்ரஹாரம் மேல சிந்தாமணி, காயிதேமில்லத் காலனி.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

கணேசன் எம் -காங் -1725 -தேர்ந்தெடுக்கப்படவில்லை

கண்ணன் எம்-திமுக-342-டெபாசிட் இழந்தார்

கார்த்திக் எம்-ஐஜேகே-11-டெபாசிட் இழந்தார்

web designer

சகாதேவ் பாண்டியன் எஸ்-அதிமுக-2667-தேர்வு செய்யப்பட்டார்

சுரேஷ் என்-பிஜேபி-91-டெபாசிட் இழந்தார்

நூர்முகம்மது எம்-தேமுதிக-1136-டெபாசிட் இழந்தார்

பாலசுப்ரமணியன் என்-சுயே-43-டெபாசிட் இழந்தார்

முருகேசன் எஸ்-சுயே-1103-டெபாசிட் இழந்தார்

ராமானுஜம் எஸ்-சுயே-10-டெபாசிட் இழந்தார்

ஜெரோம் டிசோசா ஜா-விசிகே-209-டெபாசிட் இழந்தார்

வாக்குச்சாவடியின் விவரம்

ஸ்ரீகுரு வித்யா வீடம் ஆரம்பப்பள்ளி, மேல சிந்தாமணி, மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, கொமேட்டுத்தெரு, இளநிலை பொறியாளர் அலுவலகம், சந்திரம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, திருவள்ளுவர் நடுநிலைப்பள்ளி திருச்சிராப்பள்ளி வெனிஸ் தெரு, சிந்தாமணி, இ.ஆர்.மேல்நிலைப்பள்ளி, சிந்தாமணி.

 

 

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.