திருச்சி அருகே குளத்தில் மூழ்கி இறந்த  இரட்டை சகோதரிகள் !

0
Business trichy

திருச்சி அருகே குளத்தில் மூழ்கி இறந்த  இரட்டை சகோதரிகள் !

 

2 வயது சுர்ஜித் ஆள்துறை கிணற்றில் விழுந்து பலி ஆனா சம்பவத்தின் சோகம் மறைவதற்கு முன்னாக இரட்டை சகோதரிகள் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் திருச்சியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

loan point
web designer

nammalvar

திருச்சி மாவட்டம் மணப்பாறை மருங்காபுரி ஒன்றியம்  அருகே உள்ள மகிளிப்பட்டி சார்ந்த அழகப்பன் என்பருக்கு இரட்டைக்சகோதரிகள் ரமணி மற்றும் லட்சுமி குளத்தில் குளிக்கச் சென்றனர் அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார். மகள்களின் அபாயக்குரலை கேட்டுக்கு தாயார் பதறி பதறிய அழுகுரலைக் கேட்டு ஓடிவந்த கிராமத்தினர் துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை குளத்தில் மூழ்கி ஆழத்தில் இருந்த இருவரையும் மீட்டனர் இறந்தவனின் ரமணி என்பவர் பிசிஏ முதலாம் ஆண்டு படிப்பவர். லட்சுமி படித்து முடித்துவிட்டு திருப்பூர் பனியன் கம்பெனி வேலை செய்கிறார் இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது இதுகுறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் குளத்தில் மூழ்கி இறந்த இரட்டை சகோதரிகள் ஒரு சந்தோசம் திருச்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

IAS academy

Leave A Reply

Your email address will not be published.