COMBINED DEFENCE SERVICES EXAMINATION – I  2020

0
D1

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர் / சார்ந்தோர் அறிவது,  COMBINED DEFENCE SERVICES EXAMINATION – I  2020-ல் தேர்விற்கு  UPSC தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இவ்வறிய வாய்ப்பினை பயன்படுத்தி முப்படைகளிலும் அலுவலர்களாக சேவைபுரிவதற்குரிய CDS –I 2020 தேர்விற்கு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் அதிக அளவில் விண்ணப்பித்து பயனடையுமாறும், விண்ணப்பித்த விவரத்தினை திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி http://upsconline.nic.in. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:19-11-2019 மாலை 6.00 மணிக்குள்.  தேர்வு நாள்: 02-02-2020.

N2

மேலும் விவரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகுமாறு, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர்  சிவராசு தெரிவித்துள்ளார்.

 

 

 

N3

Leave A Reply

Your email address will not be published.