திருச்சி கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

0
Business trichy

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியைச் சோ்ந்த ஜெப்ரா பா்வின்(18), திருச்சி சாத்தனூர் தனியார் கல்லூரியில் உணவியல்துறையில் முதல் வருடம் படித்து வந்தார்.

கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்த இவா், சிறுவயது முதல் இந்தி மொழியில் படித்து வந்த இவருக்கு கல்லூரியில் ஆங்கில மொழியில் படிப்பதில் சிரமம் இருந்தது. இதனை தன் சக தோழிகளிடம் கூறி வந்தார்.

Rashinee album

கடந்த 12ம் தேதி இரவு தனது அறைக்கு படிப்பதற்காக  புத்தகம் எடுக்கச் சென்ற அவா் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

Image

தகவலறிந்து வந்த கே.கே.நகா் போலீஸார் ஜெப்ரா பா்வின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

 

Ukr

Leave A Reply

Your email address will not be published.