திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

0
D1

திருச்சி , கல்லுக்குழி ரயில்வே மேம்பாலத்தில் இருந்து டிவிஎஸ் டோல்கேட் வரை உள்ள சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறுவதையொட்டி அங்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடை உரிமையாளர்களுக்கு நெடுஞ்சாலைத் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்ட காரணத்தால் நேற்று இரவு கடை உரிமையாளர்கள் தங்கள் கடையின் முன்புள்ள ஆக்கிரமிப்புகளை  அகற்றி கொண்டனர்.

 

N3

Leave A Reply

Your email address will not be published.