திருச்சி நாளை (10.112019) மதுபானக்கடைகள் மூடப்படும் By admin On Nov 9, 2019 0 Share திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நாளை (10.11.2019) அன்று “மிலாடி நபி” தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் அனைத்தும் மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு. தகவல் தெரிவித்துள்ளார். மிலாடி நபிவிடுமுறை 0 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail