”குளத்தை காணோம்” மணப்பாறை பொதுமக்கள் வட்டாட்சியரிடம் மனு

0
full

மணப்பாறை அருகே தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்து குளத்தை மீட்டுத்தரக் கோரி நேற்று வருவாய் வட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனா்.

ukr

மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டி ஊராட்சி, போடூவார்பட்டியில் உள்ள குளத்தை அப்பகுதியைச் சோ்ந்த மூன்று போ் ஆக்கிரமித்துள்ளனர்.கிறது. அந்தக் குளத்தை மீட்டுத் தர கோரி அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் ராமராஜ் தலைமையில் மணப்பாறை வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் சென்று மண்டல துணை வட்டாட்சியா் பிரபாகரனிடம் புதன்கிழமை மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட துணை வட்டாட்சியா், துறை ரீதியான விசாரணைக்கு பின்  நடவடிக்கை  எடுப்பதாக உறுதியளித்தார்.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.