திருச்சி மாநகராட்சி  ஆணையராக சிவசுப்பிரமணியன் பொறுப்பேற்பு

0
1 full

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக வேலூர் மாநகராட்சியில் பணியாற்றிய சிவசுப்பிரமணியன்  அரசு உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (06.11.2019) திருச்சிராப்பள்ளி மாநகராட்சி  ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.  புதியதாக பொறுப்பேற்ற  ஆணையர் திருச்சிராப்பள்ளி மாநகர மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியின்போது நகர் நலஅலுவலர் செயற்பொறியாளர்கள் உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள்  புதிதாக பொறுப்பேற்ற ஆணையரை வரவேற்று வாழ்த்தினார்கள்.

 

 

 

 

3 half

Leave A Reply

Your email address will not be published.