திருச்சியில் பதிவு செய்ததில் 400 பேர் போலி வழக்கறிஞரா?

0
Business trichy

திருச்சியில் போலி வக்கீல்கள் ?

 

web designer

சான்றிதழ் சரிபார்ப்பு குழு ஆய்வில் அதிர்ச்சி தகவல்

 

திருச்சி நவ 4 திருச்சி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தில் 2066 பேர் பதிவு செய்துள்ளார்கள். வழக்கறிஞர்கள் தகுதியினை அறிவதற்காக கடந்த ஆண்டு ஏழு பேர் கொண்ட குழு, நான்கு முதுநிலை வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அதில் 1312 வழக்கறிஞர்கள் மட்டுமே வழக்கறிஞர்களை சரிபார்ப்பு குழுவிடம் சான்றுகளை அளித்துள்ளனர். மீதமுள்ள 754 நபர்கள் சான்றுகளை ஒப்படைக்கவில்லை. சான்றிதழ்களை ஒப்படைத்த 1312 நபர்களில் 400 போலி வழக்கறிஞர்கள் என முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இத்தகவல் வழக்கறிஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.