இனாம்குளத்தூர், ஆத்மாலயம், சார்பில் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டம்

0
1

இனாம்குளத்தூர், ஆத்மாலயம், சார்பில் தீபாவளிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

4

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி சக்தி ரோட்டரி கிளப் ஹேமலதா, திருச்சி சோழா ரோட்டரி கிளப் அமலாசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுடன் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகள் வழங்கி வெகு சிறப்பாக தீபாவளியை கொண்டாடினர். குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

2

இறுதியாக பள்ளி முதல்வர் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது 

3

Leave A Reply

Your email address will not be published.