திருச்சி மாநகர காவல் ஆணையருக்கு முதலமைச்சர் விருது வழங்கி சிறப்பிப்பு

திருச்சி மாநகர காவல் ஆணையருக்கு முதலமைச்சர் விருது வழங்கி சிறப்பிப்பு
தமிழ்நாட்டில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கும் விழா (23.10.2019) அன்று சென்னை நேரு உள்ளரங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த பதக்கம் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு விருது வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக தமிழக
முதல்வர் பதக்கம் வழங்கினார்கள்.
