திருச்சியில் ஓட்டுநர்களுக்கான வேலைவாய்ப்பு

0
1 full

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் மண்டலப்பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம், திருச்சியில் காலியாக உள்ள ஒரு ஓட்டுநர் பணியிடத்திடத்தை நிரப்பிட விண்ணப்பிக்கலாம்.

காலியிடம் – ஒன்று, 01.09.2019அன்று 18 வயது நிரம்பியவர். அரசு விதிகளின்படி வயது தளர்ச்சி அனுமதிக்கப்படும். ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ.10,000, இவ்விடம் பொதுப்போட்டி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. கல்வித்தகுதி- 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் (இலகுரக கனரக வாகனம்), இலகுரக வாகனம் எனில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவமும், கனரக வாகனம் எனில் குறைந்தபட்சம் 6 மாத பணி அனுபவம் இருக்க வேண்டும்.

உங்கள் விண்ணப்பங்களை மண்டலப்பயிற்சி இணை இயக்குநர், மண்டலப்பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம்(முதல்தளம்), அரசு பல்துறை கட்டிட வளாகம், காஜாமலை, திருச்சி-20 என்ற முகவரி்க்கு 31.10.2019க்குள்அனுப்பிட வேண்டும்.

3 half

Leave A Reply

Your email address will not be published.