நூறாண்டு வாழ… டிப்ஸ்… உங்களுக்காக

0
Business trichy

நூறாண்டு வாழ நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம். ஆனால் அதற்கான வழிமுறைகளில் ஒன்றையாவது கடைபிடிக்கிறோமா? இல்லை. நினைத்தநேரம் எழுவது, நினைத்த நேரம் தூங்குவது, சாப்பிடுவதிலும் அப்படியே? பழக்கவழக்கங்கள் அதுவும் நம் விருப்பப்படி. பின் எப்படி 100 ஆண்டுகள் வாழ்வது? சில ரகசியங்கள் உங்களுக்காக…. முடிந்தால் கடைபிடியுங்கள். நீங்கள் அனைவரும் நூறாண்டு வாழ வாழ்த்துக்கள்.

Rashinee album

கவலைப்படாத மனிதன்
நாவடக்கம் உடையவன்
படுத்தவுடன் தூங்குகிறவன்
எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்
தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன்
கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன்
கற்பு நெறி தவறாது வாழ்பவன்
மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன்
ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன்
வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்
இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன்
தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன்
உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன்
வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன்
10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன்

மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் 100 ஆண்டுகள் இவ்வுலகில் நோயின்றி வாழ்வான்…

 

Ukr

Leave A Reply

Your email address will not be published.