ஐவர் மலை எனும் ஐயர்மலை தமிழி

0
Business trichy

ஐவர் மலை எனும் ஐயர்மலை தமிழி

குளித்தலை வட்டத்தில் அமைந்துள்ளது இம்மலை, இம்மலையில் மேலே இரத்தினகிரிஸ்வர் எனும் பாடல் பெற்ற தலம் உள்ளது. அம்மலையின் பின்புறம் இயற்கையாய் அமைந்த குகைத்தளம் உள்ளது. இதில் படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளது.இப்படுக்கையின் முதலாவது படுக்கையில் ஒரு தமிழி கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
1973-74 ல் மத்திய தொல்லியல்துறையால் இக்கல்வெட்டு கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மலையேற்றத்திற்கு சரியான பாதையில்லாமல் சற்று சிரமமான சரிவிலேயே இக்கல்வெட்டு அமைந்துள்ளது. காண விரும்பும் நண்பர்கள் கவனமாக ஏறவும்.

web designer

கல்வெட்டு:

loan point

பனைதுறை வெஸன் அதட் அனம்

nammalvar

இக்கல்வெட்டின் காலம் கி.மு முதலாம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டுள்ளது.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.