தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு.

0
D1

வேலைவாய்ப்பு: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணி!

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான திருத்தப்பட்ட அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி வெளியிட்டது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2,331

D2

பணியின் தன்மை: உதவிப் பேராசிரியர்

N2

ஊதியம்: ரூ.57,700 – 1,82,400/-

கல்வித் தகுதி : முதுநிலைப் பட்டப்படிப்புடன் நெட், செட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 57க்குள் இருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.600/- எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு ரூ.300/-

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30/10/19

N3

Leave A Reply

Your email address will not be published.